Map Graph

சுல்தானா அமீனா மருத்துவமனை

மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் அமைந்துள்ள பொது மருத்துவமனை

சுல்தானா அமீனா மருத்துவமனை (HSA) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் அமைந்துள்ள பொது மருத்துவமனை ஆகும். மலேசியாவில் அரசு நிதியுதவியுடன் இயங்கும் மிகப் பழமையான வரலாற்று மாவட்ட பொது மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

Read article
படிமம்:Sultanah_Aminah_Hospital.JPG